TNPSC Thervupettagam

தேசிய அனுபவ் விருதுகள் திட்டம் - 2025

October 13 , 2024 69 days 82 0
  • ஊக்குவிப்பதற்காகவும் என்று 2015 ஆம் ஆண்டில் ஒரு வருடாந்திர விருதுகள் திட்டம் உருவாக்கப் பட்டது.
  • இன்று வரையில், 10,886 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதில் 78 சிறந்த பதிவுகளுக்கு 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 தேர்வாளர் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன.
  • முதன்முறையாக, இதில் மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் 2025 ஆம் ஆண்டிற்கான எழுத்துப் பதிவுகளைச் சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்