ஊக்குவிப்பதற்காகவும் என்று 2015 ஆம் ஆண்டில் ஒரு வருடாந்திர விருதுகள் திட்டம் உருவாக்கப் பட்டது.
இன்று வரையில், 10,886 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதில் 78 சிறந்த பதிவுகளுக்கு 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 தேர்வாளர் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன.
முதன்முறையாக, இதில் மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் 2025 ஆம் ஆண்டிற்கான எழுத்துப் பதிவுகளைச் சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.