இந்தத் தினமானது 1928 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் C.V. இராமன் அவர்கள் இராமன் விளைவைக் கண்டுபிடித்த நிகழ்வினை நினைவுகூர்கிறது.
இராமன் விளைவைக் கண்டுபிடித்ததற்காக 1930 ஆம் ஆண்டில் இராமன் அவர்கள் நோபல் பரிசுப் பெற்றார்.
இராமன் விளைவு (1928) ஆனது, ஒளியின் சிதறல் மற்றும் மூலக்கூறுகளுடனான அதன் தொடர்புகளை விளக்குகிறது.
இந்த நாள் ஆனது, அறிவியல் முன்னேற்றங்களை நன்கு எடுத்துக் காட்டுகிறது மற்றும் எதிர்காலச் சந்ததியினரை அறிவியல் தொழில் துறையில் ஈடுபட ஊக்குவிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Empowering Indian Youth for Global Leadership in Science and Innovation for Viksit Bharat' என்பதாகும்.