TNPSC Thervupettagam

தேசிய அளவிடல் வலையமைப்பு

October 19 , 2023 276 days 175 0
  • மத்திய அரசானது, அதிநவீன தேசிய அளவிடல் வலையமைப்பினை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • தேசிய அளவிலான "தொடர் இயக்க குறிப்புத் தரவு நிலைய" (CORS) வலையமைப்பு என்பது இந்தியக் அளவிடல் அமைப்பினால் இயக்கப்படும்.
  • இந்தியா தற்போது சென்டிமீட்டர் அளவிலான இடமறிதல் சேவைகளை நிகழ்நேரத்தில் வழங்கும் திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த துல்லியமான இடம் சார்ந்த சேவை வழங்கீட்டு அமைப்பினைக் கொண்டுள்ளது.
  • இது (ஏறத்தாழ) + / - 3 சென்டி மீட்டர் அளவிலான துல்லியத் தன்மையுடன் நிகழ் நேர இடம் சார்ந்த வரைபடமிடல் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது.
  • இந்தியக் அளவிடல் அமைப்பு ஆனது இந்தியா முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட தொடர் இயக்க குறிப்புத் தரவு நிலையங்களை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்