TNPSC Thervupettagam

தேசிய ஆயுர்வேத தினம் - அக்டோபர் 17

October 20 , 2018 2170 days 1003 0
  • தேசிய ஆயுர்வேத தினமானது நாடு முழுவதும் தன்வந்திரி ஜெயந்தியான அக்டோபர் - 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஆயுர்வேதத்தின் தெய்வீக பரப்புநராக தன்வந்திரி கருதப்படுகிறார்.
  • ஆயுஷ் அமைச்சகத்தால் ஒவ்வொரு வருடமும் தேசிய ஆயுர்வேத தினத்தன்று தேசிய தன்வந்திரி ஆயுர்வேதா விருது வழங்கப்படுகிறது.
  • மேலும் ஆயுஷ் அமைச்சகமானது 2018 நவம்பர் 4 அன்று ஆயுஷ்-ல் முதலீடு சம்பந்தமான தேசிய அளவிலான முதல் உச்சிமாநாட்டை புது டெல்லியில் நடத்தவுள்ளது.
  • நிதி ஆயோக் மற்றும் தொழில் & கொள்கை ஊக்குவிப்புத் துறை ஆகியோர் இந்த முதல் உச்சி மாநாட்டின் பங்குதாரர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்