TNPSC Thervupettagam

தேசிய ஆயுர்வேத தினம் – நவம்பர் 13

November 14 , 2020 1386 days 369 0
  • ஆயுர்வேத தினமானது ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி அன்று, 2016 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • 5வது ஆயுர்வேத தினத்தின் முக்கியக் கருத்துரு, “கோவிட் – 19 தொற்றிற்காக ஆயுர்வேதா” என்பதாகும்.
  • இந்தத் தினத்தை மத்திய ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் (ஆயுஷ்) அனுசரிக்கின்றது.
  • இந்துப் புராணங்களின் படி, மருத்துவத்தின் கடவுள் தன்வந்தரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்