TNPSC Thervupettagam

தேசிய ஆய்வு தினம்

April 10 , 2019 1998 days 518 0
  • ஏப்ரல் 10 அன்று இந்தியா முழுவதும் தேசிய ஆய்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த நாளில் படைத் தலைவர் வில்லியம் லம்டன் என்பவர் பின்வரும் இரண்டு முக்கியமான பணிகளைத் தொடங்கியதால் ஆய்வு வரலாற்றில் இந்த நாள் முக்கியவத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
    • GTS (சிறந்த முக்கோண ஆய்வு)
    • குமரி முனை முதல் பெங்களூரு வரை ஆய்வு செய்யப்பட்ட சிறந்த வில்
  • சிறந்த முக்கோண ஆய்வு என்பது அறிவியல் பூர்வமாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் அளப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
  • இந்த ஆய்விற்கான ஆதார மையம் மதராஸ் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்