TNPSC Thervupettagam
September 3 , 2020 1424 days 675 0
  • ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது ஆற்றல் மேலாண்மையில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான 21வது தேசிய விருது வழங்கும் விழாவில் தேசிய ஆற்றல் தலைவர்’ ‘மற்றும் சிறப்புமிகு ஆற்றல் செயல்திறன்அலகு ஆகியவற்றிற்கான விருதுகளை வென்றுள்ளது.
  • இது இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பு மற்றும் கோத்ரேஜ் பசுமை வணிக மையத்தினால் வழங்கப் பட்டது.
  • ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமானது தொடர்ந்து 4வது ஆண்டாக சிறப்புமிகு ஆற்றல் செயல்திறன் அலகு என்ற விருதையும் தொடர்ந்து 2வது ஆண்டாக தேசிய ஆற்றல் தலைவர் என்ற விருதையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்