TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் - 14 டிசம்பர்

December 17 , 2018 2112 days 1853 0
  • தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டானது அதன் கொண்டாட்டத்தின் 28வது ஆண்டைக் குறிக்கிறது.
  • இந்நாளின் அனுசரிப்பானது ஆற்றல் திறன் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாளானது 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய போது, ஆற்றல் செயல்திறன் அமைப்பால் (BEE - Energy Efficiency Bureau) நிறுவப்பட்டது.
  • ஆற்றல் செயல்திறன் அமைப்பானது மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். மேலும் இது ஆற்றல் பயன்பாட்டினைக்  குறைப்பதற்கான கொள்கை மற்றும் உத்திகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்