TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14

December 16 , 2020 1353 days 501 0
  • இந்தத் தினமானது உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முலம் ஆற்றல் வளங்களைப் பாதுகாப்பது குறித்த முயற்சிகளை ஊக்குவிப்பதன் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்தியாவில் ஆற்றல் பாதுகாப்புச் சட்டமானது 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆற்றல் திறன் முகமையினால் (BEE - Energy Efficiency Bureau) செயல்படுத்தப் படுகின்றது.
  • BEE என்பது ஆற்றல் பயன்பாடு குறித்த கொள்கைகளை வடிவமைப்பதற்காக இந்திய அரசின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்