TNPSC Thervupettagam

தேசிய இந்தி திவாஸ் - செப்டம்பர் 14

September 14 , 2018 2205 days 554 0
  • இந்தி தினம் என்று அழைக்கப்படும் தேசிய இந்தி திவாஸ் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இந்தி மொழி, அதன் கலாச்சார பாரம்பரியம் மற்றும் விழுமியங்களை பரவச் செய்கிறது.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்