TNPSC Thervupettagam

தேசிய இயற்கை மருத்துவ தினம் – நவம்பர் 18

November 22 , 2023 241 days 108 0
  • 2018 ஆம் ஆண்டில் ஆயுஷ் அமைச்சகத்தினால் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) தினம் அறிவிக்கப் பட்டது.
  • 1945 ஆம் ஆண்டு இதே நாளில் தான் M.K. காந்தி அவர்கள் அகில இந்திய இயற்கை வைத்திய அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராக பொறுப்பேற்றார்.
  • புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் ஆனது, இயற்கை மருத்துவ தினத்தில் ‘Gandhi the Healer’ என்ற புத்தகத்தை வெளியிட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு முழுமையான ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவம் என்பதாகும்.
  • M.K.காந்தி அவர்கள் இந்த சிகிச்சை முறையை ஆதரித்தவர் ஆவார்.
  • அவர் இயற்கை மருத்துவம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
  • புனே அருகே உருளிகாஞ்சன் என்னுமிடத்தில் நிசர்கோபாச்சார் ஆசிரமம் என்ற இயற்கை மருத்துவ மையத்தை அமைக்க அவர் உதவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்