TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12

January 13 , 2019 2085 days 1609 0
  • தேசிய இளைஞர் தினம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12-ம் தேதி இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி எனப்படும் விவேகானந்தரின் பிறந்த தின ஆண்டு விழாவினைக் குறிக்கின்றது.
  • காலம் முழுவதும் எந்த தத்துவத்திற்காகவும், கொள்கைகளுக்காகவும் விவேகானந்தர் பாடுபட்டாரோ அவரது அந்த தத்துவம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகத்திற்கான சிறந்த மூலமாக அமையும் என 1984-ம் ஆண்டில் அரசு கூறியது.
  • 1985-ம் ஆண்டிலிருந்து விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்