TNPSC Thervupettagam
August 14 , 2019 1811 days 820 0
  • சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டத்தின் போது தனிப்பட்ட நபர்கள் மற்றும் 3 அமைப்புகளுக்கு 2016-17 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருதுகளை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ வழங்கினார்.
  • தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவைத் துறையில் அவர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு  இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • மேலும் “இந்திய இளைஞர்களின் பார்வையில் சீனா - 2019” என்பதின் மீதான புகைப்படக் கண்காட்சிக்காக தனிநபர்களுக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்