தேசிய ஈரநிலக் குழு (National Wetland Committee - NWC)
June 27 , 2018
2344 days
817
- முதன்மை வனப் பாதுகாப்பாளர் உதய் வோராவை NWC-ன் உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.
- NWC சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
- இந்தக் குழு ஈரநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது.
- வோராவைத் தவிர,
- HS சிங், தேசிய வனப் பாதுகாப்பு மன்ற நிரந்தரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- CN பாண்டே, தொழிற்சாலை - I திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி வழங்கும் 14 நிபுணர்கள் கொண்ட மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்ட்டிருக்கிறார்.
Post Views:
817