TNPSC Thervupettagam

தேசிய ஈரநிலக் குழு (National Wetland Committee - NWC)

June 27 , 2018 2214 days 752 0
  • முதன்மை வனப் பாதுகாப்பாளர் உதய் வோராவை NWC-ன் உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.
  • NWC சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்தக் குழு ஈரநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • வோராவைத் தவிர,
    • HS சிங், தேசிய வனப் பாதுகாப்பு மன்ற நிரந்தரக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
    • CN பாண்டே, தொழிற்சாலை - I திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி வழங்கும் 14 நிபுணர்கள் கொண்ட மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்ட்டிருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்