TNPSC Thervupettagam

தேசிய உடலுறுப்பு தான தினம் – நவம்பர் 27

November 29 , 2021 1002 days 359 0
  • இந்தியாவில் தேசிய உடலுறுப்பு தான தினமானது கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • உயிரிழந்தவர்கள் சுகாதார நலனிற்கும் மனிதகுலத்திற்கும் ஆற்றும் தன்னலமற்றப் பங்களிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அங்கீகரிப்பதும், மனித நேயத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதுமே இத்தினத்தின் ஒரு நோக்கமாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் 12வது தேசிய உடலுறுப்பு தான தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழான தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்ற அமைப்பினால் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்