தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன மசோதா - 2019
February 10 , 2019
2271 days
681
- மத்திய அமைச்சரவையானது தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன மசோதா, 2019-ஐ அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இம்மசோதாவின் முக்கிய நோக்கம் பின்வரும் நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்து அளிப்பது ஆகும். அவையாவன:
- தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், குண்ட்லி, ஹரியானா.
- இந்திய உணவுப் பதனிடுதல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர், தமிழ்நாடு.
Post Views:
681