TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித் திறன் தினம் - பிப்ரவரி 12

February 16 , 2024 155 days 131 0
  • இத்தினமானது தேசிய உற்பத்தித் திறன் சபை (NPC) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய தேசிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சபையின் குறிக்கோள் ஆகும்.
  • இந்திய உற்பத்தித் திறன் வாரம் ஆனது பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் முக்கிய கருத்துரு, “செயற்கை நுண்ணறிவு (AI) - பொருளாதார வளர்ச்சிக்கான உற்பத்தித்திறன் இயந்திரம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்