தேசிய உற்பத்தித் திறன் தினம் - பிப்ரவரி 12
February 14 , 2025
8 days
35
- பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை அடைவதில் உற்பத்தித்திறனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இது தேசிய உற்பத்தித்திறன் சபையின் (NPC) வழிகாட்டுதலின் கீழ் அனுசரிக்கப் படுகிறது.
- இந்தத் தினமானது பிப்ரவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் ஒரு வார கால நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
- இந்த நாள் ஆனது 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் சபை (NPC) நிறுவப்பட்டதை நினைவு கூருகிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “From Ideas to Impact: Protecting Intellectual Property for Competitive Startups.”

Post Views:
35