TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித் திறன் தினம் – பிப்ரவரி 12

February 16 , 2023 555 days 207 0
  • தேசிய உற்பத்தித் திறன் சபையின் (NPC) ஸ்தாபன நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று இந்தியாவில் தேசிய உற்பத்தித் திறன் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஊக்குவிப்பதே தேசிய உற்பத்தித் திறன் சபையின் குறிக்கோளாகும்.
  • பிப்ரவரி 12 முதல் 18 வரை அனுசரிக்கப் படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் வாரத்தின் ஒரு பகுதியாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் தினத்தின் கருத்துரு, "இலக்குகளை நிர்ணயிப்பதற்கான ஒரு வாய்ப்பு" என்பதாகும்.
  • தேசிய உற்பத்தித் திறன் சபை என்பது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்