TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித் திறன் வாரம் – பிப்ரவரி 12 முதல் 18 வரை

February 22 , 2019 1974 days 661 0
  • தேசிய உற்பத்தித் திறன் குழு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18 வரை தேசிய உற்பத்தித் திறன் வாரத்தைக் கொண்டாடுகின்றது.
  • இந்த வருடத்திற்கான கருத்துரு “உற்பத்தித் திறன் மற்றும் நீடித்தத் திறனுக்காக சுற்றுவட்ட வடிவிலான பொருளாதாரம்” என்பதாகும்.
  • இந்த கருத்துரு தேசிய உற்பத்தித் திறன் மன்றம் தனது சுழிய கழிவு இலக்கை அடைந்திட உதவிடும்.
தேசிய உற்பத்தித் திறன் குழு
  • இது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் கீழ் உள்ள தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி கொண்ட பதிவு பெற்ற அங்கமாகும்.
  • இது 1985-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • இதன் முதன்மையான செயல்பாடு இந்தியாவில் உற்பத்தித் திறனிற்கான ஒரு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கலாச்சாரத்தை ஊக்குவித்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்