தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி
November 30 , 2020
1459 days
635
- மத்திய அமைச்சரவையானது ரூ.6000 கோடி அளவிலான மூலதனத்தை தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதிக்குள் உட்செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இது ஆத்ம நிர்பர் (சுயசார்பு இந்தியா) பாரத் அபியானின் ஒரு பகுதியாகும்.
- இந்த நடவடிக்கையானது 1 இலட்சம் கோடி நிதி ஆதாரத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும்.
- இந்த நிதியானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசினால் உருவாக்கப் பட்டது.
- இந்த நிதியை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் புதிதாக மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களில் முதலீடு செய்தலை அதிகரிப்பதாகும்.
- இது சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புத் திட்டங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
Post Views:
635