TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து திட்டம்

September 6 , 2017 2670 days 922 0
  • நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் ஊட்டச்சத்து குறைவு நாட்டில் படிப்படியாக முழுமையாக நீக்கப்படும்.
  • இத்திட்டம் மருத்துவசேவை உள்வாங்குதல், உணவு, குடிநீர், துப்புரவு, வருவாய் மற்றும் வாழ்வாதாரம் போன்ற ஊட்டச்சத்தை நிர்ணயிக்கும் காரணிகள் மீது கவனம் செலுத்துகிறது.
  • மேலும் இத்திட்டம் மாநிலங்களின் திட்டங்கள் மாநில/மாவட்ட அளவில் உள்ளூர் பிரச்சினைகளையும் சவால்களையும் தீர்க்கும் அளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்