மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது நாட்டின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கும் வகையில் 2018 செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது.
‘ஹர் கர் போஷான் யோகர்’ (ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து கொண்டாட்டம்) என்ற செய்தியுடன் அனைத்து வீடுகளையும் அடையும் நோக்குடன் இம்மாதம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.