TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து வாரம் : 1 - 7 செப்டம்பர்

September 2 , 2017 2641 days 931 0
  • தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்நிகழ்வினை செயல்படுத்தவுள்ளது.
  • இதனுடைய முக்கிய குறிக்கோள் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும். ஊட்டச்சத்தானது மறைமுகமாக நாட்டின் வளர்ச்சியையும், உற்பத்தித் திறனையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • 2017 ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கரு: இளம் குழந்தைகளுக்கு உகந்த உணவு முறைகள் - சிறந்த குழந்தைகள் நலம் (Optimal Infant & Young child Feeding Practices: Better child Health.)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்