TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து வாரம் - செப்டம்பர் 01 முதல் 07 வரை

September 5 , 2024 34 days 52 0
  • ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பழக்கத்தை மிகவும் நன்கு மேம்படுத்துவதற்காகவும் என்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதையும், அனைத்து வயதினரிடையே ஆரோக்கியமான எதிர்காலத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் கருத்துரு, ‘Nutritious Diets for Everyone’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்