TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து வாரம் – செப்டம்பர் 1 முதல் 7

September 2 , 2018 2151 days 1070 0
  • நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை அனுசரிக்கப்படும்.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து மன்றம் இவ்வாரத்தை நடத்துகிறது.
  • ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளர்ச்சி, உற்பத்தித் திறன், பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுகாதாரத்தின் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
  • தேசிய ஊட்டச்சத்து வாரம் 2018-ன் கருத்துருவானது ‘உணவுடன் இன்னும் செல்’ என்பதாகும். இதன் 2017 ஆம் ஆண்டின் கருத்துருவானது ‘உகந்த குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கான உணவூட்டல் முறைகள் : ஆரோக்கியமான குழந்தை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்