TNPSC Thervupettagam

தேசிய எரிசக்தித் தரவு: கணக்கெடுப்பு மற்றும் பகுப்பாய்வு 2021-22

June 28 , 2023 391 days 185 0
  • மத்திய மின்துறை அமைச்சகமானது தேசிய எரிசக்தித் தரவு: கணக்கெடுப்பு மற்றும் பகுப்பாய்வு 2021-22 என்ற தலைப்பிலான ஒரு விரிவான எரிசக்தித் துறை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • எரிசக்தி திறன் ஆணையத்தின் (BEE) இந்த அறிக்கையானது நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவானது 249 பில்லியன் யூனிட் (BUs) மின்சாரத்தைச் சேமித்து, 2021-22 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.60 லட்சம் கோடி ரூபாயினை மிச்சப் படுத்தியுள்ளது.
  • பல்வேறு எரிசக்தி வளங்காப்பு கொள்கைகளின் தாக்கத்தினால் 1,60,721 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்த ஆற்றல் சேமிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • 249 பில்லியன் அலகு மின்சாரம் இதன் மூலம் சேமிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்