தேசிய எலும்பு மற்றும் கூட்டு தினம் – ஆகஸ்ட் 04
August 8 , 2020
1511 days
497
- இது சமூகத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு பொதுவான எலும்பியல் பிரச்சினைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “சிதைகின்ற நோயின் குறைபாட்டைத் தடுத்தல்” என்பதாகும்.
- தேசிய எலும்பு மற்றும் கூட்டு தினமானது இந்திய எலும்பியல் மன்றத்தின் அப்போதைய தலைவரினால் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
Post Views:
497