TNPSC Thervupettagam

தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் தினம் - ஜூலை 15

July 20 , 2022 768 days 257 0
  • ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆனது (APSI) 2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் தினத்தினை அறிமுகப் படுத்தியது.
  • இந்நாளில் நாடு முழுவதும் இலவச அறுவைச் சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்