TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டு சுற்றுப்பயணம்

February 28 , 2018 2335 days 658 0
  • தேசிய ஒருமைப்பாட்டு சுற்றுப்பயணம், சிவப்பு கவச பிரிவின் (Red Shield Division) உதவியுடன் கோங்பங் பட்டாலியனால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த சுற்றுப்பயணம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளைஞர்களுக்கு கல்வியளிப்பதற்காகவும், உற்சாகமளிப்பதற்காகவும் (to motivate) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், பல்வேறு வளர்ச்சிக்கான மற்றும் தொழில்துறை தொடக்கங்களைப் (Developmental and Industrial Initiatives) பற்றியும் அறிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.
  • இந்த சுற்றுப்பயணம் மாணவர்கள் பல்வேறு வகையான தொழில்துறை வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் பல்வேறு புகழ்பெற்ற பிரபலங்களுடன் உரையாடவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்