TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் - நவம்பர் 19

November 24 , 2019 1771 days 5087 0
  • இத்தினமானது இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 19 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது.
  • தேசிய ஒருமைப்பாட்டுத் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் நாடு முழுவதும் ஒற்றுமையைப் பரப்புவதாகும்.
  • நவம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் “குவாமி ஏக்தா” வாரம் அல்லது “தேசிய ஒருமைப்பாட்டு” வாரம் நாடு முழுவதும் அனுசரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்