இந்த நாள் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
மக்கள் மத்தியில் ஒற்றுமை, அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பேணுவதற்கு ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சமூக விரோதக் கூறுகள் மற்றும் பிற தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து நமது நாட்டின் இளைஞர்களைத் தடுப்பதற்கு இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.