TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் - அக்டோபர் 31

October 31 , 2022 664 days 284 0
  • ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினமானது, 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் விளங்கினார்.
  • பர்தோலி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வல்லபாய் படேல் அவர்களுக்கு 'தலைவர்' என்று பொருள்படும் வகையில் 'சர்தார்' என்ற பட்டத்தை வழங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்