TNPSC Thervupettagam

தேசிய ஒலிபரப்புத் தினம் - ஜூலை 23

July 27 , 2022 761 days 246 0
  • 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதியன்று தான் அகில இந்திய வானொலி நிறுவனம் இந்திய ஒலிபரப்புத் நிறுவனம் என்ற தனியார் நிறுவனமாக தனது பயணத்தைத் தொடங்கியது.
  • பின்னர், ஆங்கிலேயர்களால் கையகப் படுத்தப்பட்டு, 1936 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் தேதியன்று அது அகில இந்திய வானொலியாக (AIR) மாற்றப்பட்டது.
  • ஆகாஷவாணி (வானில் இருந்து வெளிப்படும் குரல் அல்லது அறிவிப்பு) என்ற பெயர் ஆனது 1956 ஆம் ஆண்டில் இந்த தேசிய ஒலிபரப்பு நிறுவனத்திற்காக அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்