ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று இந்தியாவில் தேசிய ஒளிபரப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1927 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று நாட்டின் முதலாவது வானொலி ஒளிபரப்பு இந்திய ஒளிபரப்பு நிறுவனம் என்ற ஒரு தனியார் நிறுவனத்தினால் மும்பையிலிருந்து ஒளிபரப்பப் பட்டது.
1936 ஆம் ஆண்டு ஜூன் 08 அன்று இந்திய அரசு ஒளிபரப்புச் சேவையானது அனைத்து இந்திய வானொலியாக (All India Radio – AIR) மாறியது.
AIR-ன் குறிக்கோள் “பகுஜன் ஹிட்டாயா பகுஜன் சுக்காயா” என்பதாகும்.