1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று, கடல்சார் வணிகம் மற்றும் வர்த்தகத்தை நோக்கிய இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையினைக் குறிக்கும் வகையில் SS லாயல்டி கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது.
1964 ஆம் ஆண்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க SS லாயல்டி கப்பலினைக் கௌரவிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நாளை அறிவித்தது.
இன்று, சுமார் 200 சிறிய துறைமுகங்கள் மற்றும் 12 பெரிய துறைமுகங்களைக் கொண்டுள்ள உலகின் 16வது பெரிய கடல்சார் நாடாக இந்தியா மாறியுள்ளது.