இது சிறந்த கணித மேதை சீனிவாச இராமானுஜனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
அவர் புகழ்பெற்ற இந்திய கணிதவியலாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ராமானுஜன் அவர்கள் தீர்க்க முடியாததாக விளங்கிய கோட்பாடுகளுக்கு தீர்வு கண்டார்.
தொடர் பின்னங்கள், ரீமான் தொடர்கள், நீள்வட்ட தொகையீடுகள், மீப்பெருக்கல் தொடர்கள் மற்றும் ஜீட்டா செயல்பாட்டின் செயல்பாட்டுச் சமன்பாடுகள் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பணிக்காக அவர் அறியப்படுகிறார்.
2012 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்நாளை அறிவித்தார்.
2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் அழைக்கப்பட்டது.