TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் - நவம்பர் 11

November 12 , 2018 2147 days 1880 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று நாடு முழுவதும் தேசிய கல்வி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான (1947-1958) மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் கல்விக்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆற்றிய பங்களிப்பை இத்தினம் நினைவு கொள்கிறது.
  • 2008 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கமானது நவம்பர் 11 ஆம் தேதியை தேசிய கல்வி தினமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்