TNPSC Thervupettagam

தேசிய குடல்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10

February 14 , 2021 1293 days 371 0
  • ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகள் தேசிய குடல்புழு நீக்க நாள்களாக அனுசரிக்கப்படுகின்றன.
  • 1-19 வயதிற்குள் உள்ள குழந்தைகளிடையே குடல் புழுக்களை ஒழிப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புழுக்கள் மண் வழி பரவும் தொற்றுயிரிகள் என்றும் குறிப்பிடப் படுகின்றன.
  • குடல் புழுக்கள் மனிதக் குடலில் வாழும் ஒட்டுண்ணிகள் ஆகும்.
  • அவை குழந்தைகள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை உட்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்