TNPSC Thervupettagam

தேசிய குளிர்கால விளையாட்டு - குல்மார்க்

February 14 , 2020 1620 days 628 0
  • தேசிய குளிர்கால விளையாட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 முதல் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற உள்ளது.
  • உலகப் புகழ்பெற்ற பனிச்சறுக்கு இடமான குல்மார்க்கில் இந்த விளையாட்டுக்கள் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளன.
  • இது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற இருக்கின்றது.
  • கேலோ இந்தியா நிகழ்வின் முக்கிய நோக்கமானது இந்தியா முழுவதும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இது அசாமின் குவஹாத்தியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்