TNPSC Thervupettagam

தேசிய கைத்தறி நாள் - ஆகஸ்ட் 7

August 10 , 2020 1509 days 595 0
  • 1905 ஆம் ஆண்டில் இதே தேதியில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக இது கொண்டாடப் படுகிறது.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளத்தைப் பிரிப்பதை எதிர்த்து கல்கத்தா நகர மன்றத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
  • இது முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கப் பட்டது.
  • இது ஜவுளி அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்