TNPSC Thervupettagam

தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022

August 29 , 2022 694 days 376 0
  • தேசிய பால் தினத்தை முன்னிட்டு  (26 நவம்பர், 2022) தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
  • அந்தப் பிரிவுகள்:
    • நாட்டு மாடு/எருமை இனங்களை வளர்க்கும் சிறந்தப் பால் பண்ணையாளர்.
    • சிறந்த செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT)
    • சிறந்தப் பால் கூட்டுறவு சங்கம்/ பால் உற்பத்தி நிறுவனம்/ பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்