தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022
August 29 , 2022
693 days
374
- தேசிய பால் தினத்தை முன்னிட்டு (26 நவம்பர், 2022) தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- அந்தப் பிரிவுகள்:
- நாட்டு மாடு/எருமை இனங்களை வளர்க்கும் சிறந்தப் பால் பண்ணையாளர்.
- சிறந்த செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT)
- சிறந்தப் பால் கூட்டுறவு சங்கம்/ பால் உற்பத்தி நிறுவனம்/ பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பு.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture927.jpg)
Post Views:
374