TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவைகள் தினம் – 09 நவம்பர்

November 10 , 2021 1022 days 479 0
  • இந்தியாவில், இந்தத் தினமானது அனைத்துச் சட்ட சேவைகள் அமைப்புகளாலும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம்  இயற்றப் பட்டதை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • சட்டச் சேவைகள் அதிகாரச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் பற்றியும் வழக்காடுவோரின் உரிமைகள் குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்