TNPSC Thervupettagam

தேசிய சட்டசபையில் இடம் பெற்ற முதல் இந்து

August 1 , 2018 2308 days 671 0
  • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மகேஷ் குமார் மலானி, தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கர் தொகுதியிலிருந்து தேசிய சட்டசபையில் இடம் பெற்ற முதல் இந்து ஆவார்.
  • NA-222 தொகுதியில் ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எதிர்போட்டியாளரான அரப் சக்கவுல்லாவினை மலானி தோற்கடித்தார்.
  • மலானி, பாகிஸ்தான் மக்கள் கட்சியினால் முன்மொழியப்பட்டு நியமிக்கப்பட்ட உறுப்பினராக 2003-2008 ஆண்டு காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • 2013-ல் நடைபெற்ற பொது தேர்தலில், மலானி சிந்து மாகாண சபையின் உறுப்பினராக (Member of Provincial Assembly - MPA) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்