TNPSC Thervupettagam

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2025

January 17 , 2025 5 days 63 0
  • தேசிய சாலைப் பாதுகாப்பு வாரமானது, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை அமைச்சகத்தினால் (MoRTH) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஆனது முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இது ஆண்டுதோறும் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த வார அளவிலான அனுசரிப்பானது, மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் முழுவதும் சாலைப் பாதுகாப்பைப் பேணுவதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பு குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Be a Road Safety Hero' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்