TNPSC Thervupettagam

தேசிய சிறு தொழில் தினம் - ஆகஸ்ட் 30

August 31 , 2022 725 days 261 0
  • 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சிறுதொழில்களுக்கான (SSI) விரிவான கொள்கைத் திட்டத்தினை இந்திய அரசு உருவாக்கியது முதல் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தொழில்துறையானது நாட்டின் பொருளாதாரத்தின் மொத்தத் தொழில்துறை மதிப்பில் 40 சதவிகிதப் பங்கினை அளிக்கிறது.
  • CHAMPIONS தளம், UDYAM மற்றும் தேசிய SC-ST மையம் போன்ற பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு இதற்காக துவக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்