TNPSC Thervupettagam

தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

April 18 , 2022 826 days 434 0
  • 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி 87-69 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியனான பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • பெண்கள் பிரிவில் இந்திய இரயில்வே அணி 131-82 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்